வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

TAMIL CNN  TAMIL CNN
வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 18.09.2019 அன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையிலான 24 மணித்தியாலயங்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் 18.09.2019 அன்று காலை சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில்... The post வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை