வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் அக்டோபர் 7 இல் ஆரம்பம்

TAMIL CNN  TAMIL CNN
வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் அக்டோபர் 7 இல் ஆரம்பம்

வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் எதிர்வரும் அக்டோபர் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை  நடைபெறவுள்ளதாக வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாண சாலை பாதுகாப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்றது. அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக வீதி பாதுகாப்பு வாரத்தின் மூலம்  நடைமுறைப்படுத்தக்கூடிய... The post வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் அக்டோபர் 7 இல் ஆரம்பம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை