2 நாளில் ரூ.2.72 லட்சம் கோடி நஷ்டம்.. என்ன ஆச்சு.. ஏன் இந்த இழப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2 நாளில் ரூ.2.72 லட்சம் கோடி நஷ்டம்.. என்ன ஆச்சு.. ஏன் இந்த இழப்பு!

டெல்லி : இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை கண்டுள்ள நிலையில் இது ஒரு புறம் இருக்க, கடந்த வாரத்தில் கண்ட லாபம் எல்லாம், கடந்த இரண்டு நாட்களில் போச்சே என்று முதலீட்டாளர்கள் கதறல் மறுபுறம். அதிலும் கடந்த செவ்வாய்கிழமையன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 642 புள்ளிகள் வீழ்ச்சி கண்டும், இதே நிஃப்டி

மூலக்கதை