‛வோல்டு பேமஸ் லவ்வர்' விஜய் தேவரகொண்டா

தினமலர்  தினமலர்
‛வோல்டு பேமஸ் லவ்வர் விஜய் தேவரகொண்டா

டியர் காம்ரேட் படத்தை அடுத்து விஜய் தேவரகொண்டா தனது 9வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார். இந்த படத்தில் கேத்ரின் தெரசா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

கிராந்தி மாதவ் இயக்கும் இந்த படத்தை கே.எஸ்.ராமராவ் தயாரிக்கிறார். காதல் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு வோல்டு பேமஸ் லவ்வர் என்ற டைட்டீல் வைத்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

மூலக்கதை