எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய வனிதா தனது சமூகவலைதளப் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் வனிதா விஜயகுமார். நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார். இதனால் நிகழ்ச்சி

மூலக்கதை