குண்டு போடுதலுக்கான தடுப்புப் பலகை வழங்கி வைப்பு.

TAMIL CNN  TAMIL CNN
குண்டு போடுதலுக்கான தடுப்புப் பலகை வழங்கி வைப்பு.

குண்டு போடுதலுக்கான தடுப்புப் பலகை வழங்கும் நிகழ்வு 2019-09-17  இன்று காலை ஒன்றுகூடலின் போது உதைப்பாந்தாட்ட விக் மச் குழுவினரால்  திகோ/ஸ்ரீ இராமக்கிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கு அன்பளிப்பாக பாடசாலை அதிபரிடம் கையளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.   The post குண்டு போடுதலுக்கான தடுப்புப் பலகை வழங்கி வைப்பு. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை