சிம்பு டயலாக்கை பேசி தர்ஷனை வெறுப்பேற்றும் கவின் ஆர்மி.. வேற லெவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிம்பு டயலாக்கை பேசி தர்ஷனை வெறுப்பேற்றும் கவின் ஆர்மி.. வேற லெவல்!

சென்னை: கவினுக்கு சுய சிந்தனை இல்லை என்று கூறிய தர்ஷனை அவரது ஆர்மியினர் உண்டு இல்லை என செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில் கவினுக்கு சுய சிந்தனை இல்லை கூட்டத்தில் ஒளிந்து கொள்கிறார் என்று கூறினார் தர்ஷன். இதுவரை நண்பர்கள், வீ ஆர் த பாய்ஸ் என்று கூறி வந்த நிலையில் தர்ஷன் கூறிய

மூலக்கதை