சந்தேகநபர்களிடம் இலஞ்சம் பெற்ற 8 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

TAMIL CNN  TAMIL CNN
சந்தேகநபர்களிடம் இலஞ்சம் பெற்ற 8 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

வென்னப்புவவில் சந்தேகநபர்களிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், சிலாபம் ஊழல் ஒழிப்பு பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடுதியொன்றில், கடந்த 6ஆம் திகதி சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 சந்தேகநபர்களில் 9 பேர் மாத்திரமே, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டனர். ஏனையவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை கைது செய்யாதிருந்தமை தொடர்பாக, நாத்தாண்டிய உதவி பொலிஸ் நிலையத்திற்கு... The post சந்தேகநபர்களிடம் இலஞ்சம் பெற்ற 8 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை