இந்தியாவிற்கு வரும் கோர்மா.. கூகிள் அதிரடி ஆரம்பம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவிற்கு வரும் கோர்மா.. கூகிள் அதிரடி ஆரம்பம்..!

உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமான கூகிள் தினமும் புதுப்புது விஷயங்களைத் தேடிக்கொண்டு புதிய சேவைகளையும், தயாரிப்புகளையும் மக்களுக்குக் கொடுத்து வருகிறது. இந்த வகையில் தற்போது கூகிள் புதிதாக ஒரு வேலைவாய்ப்பு தேடுதல் தளத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இப்புதிய வேலைவாய்ப்புத் தளத்தைச் செப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூகிள் தெரிவித்துள்ளது. சரி

மூலக்கதை