ஜியோவிற்குப் போட்டியாக BSNL அதிரடி திட்டம்... 777 ரூபாயில் அட்டகாசம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோவிற்குப் போட்டியாக BSNL அதிரடி திட்டம்... 777 ரூபாயில் அட்டகாசம்..!

தொடர்ந்து வர்த்தகச் சரிவு மற்றும் வருவாய் சரிவால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் அளவிற்கு அரசு டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் இருக்கிறது. இதற்கிடையில் தனியார் டெலிகாம் நிறுவனங்களின் மலிவான சேவைகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது. இதைச் சரி செய்யப் பிஎஸ்என்எல் ஜூலை மாதம் தனது சேவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 777 ரூபாய் திட்டத்தை

மூலக்கதை