பூவரசம் பூ பூத்தாச்சு.. தேஜஸ் ரயிலும் தனியார் கைக்கு போயாச்சு.. என்னெல்லாம் நடக்கும் தெரியுமா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பூவரசம் பூ பூத்தாச்சு.. தேஜஸ் ரயிலும் தனியார் கைக்கு போயாச்சு.. என்னெல்லாம் நடக்கும் தெரியுமா!

இந்திய ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் சோதனை முயற்சியாக, டெல்லி - லக்னோ மற்றும் மும்பை - அகமதாபாத் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களை மத்திய அரசு, ரயில்களை ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. ஆக இந்தியாவில் தனியார் ரயில் என்றால், அது தேஜஷ் ரயிலாகத் தான் இருக்கும். இதில் வேடிக்கை என்னவெனில் இந்த

மூலக்கதை