100% விலை ஏறிய மல்லிப் பூ, 50% விலை ஏறிய தக்காளி..! சொல்வது அரசு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
100% விலை ஏறிய மல்லிப் பூ, 50% விலை ஏறிய தக்காளி..! சொல்வது அரசு..!

மொத்த பணவீக்கக் குறியீடு (Wholesale Price Index) என்றால் என்ன..? ஒரு மொத்த விலைச் சந்தையில் (Wholesale Market)-ல் ஒரு பொருளை வாங்கினால் ஒரு குறிப்பிட்ட விலைக்கு கொடுப்பார்கள்தானே. அந்த விலை மாற்றம் தான் இந்த மொத்த பணவீக்கக் குறியீடு. அப்படி இந்தியாவின் மொத்த விலைச் சந்தையில் என்ன பொருட்கள் என்ன விலை மாற்றங்களுடன் விற்றுக் கொண்டு

மூலக்கதை