உலக சாதனை படைத்த அமேஸான்..! உலகின் மிகப் பெரிய கட்டிடம் எங்கு இருக்கிறது தெரியுமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலக சாதனை படைத்த அமேஸான்..! உலகின் மிகப் பெரிய கட்டிடம் எங்கு இருக்கிறது தெரியுமா..?

உலகின் மிகப் பெரிய இ காமர்ஸ் நிறுவனங்களில் அமேஸான் நிறுவனமும் ஒன்று. இப்போது அமேஸான் நிறுவனம், தன்னுடைய மிகப் பெரிய அலுவலகம் ஒன்றைத் திறந்து இருக்கிறது. அமேஸான் நிறுவனத்துக்கு இந்த உலகில் இருக்கும் அலுவலகங்களிலேயே இப்போது திறந்து இருக்கும் இந்த அலுவலகம் தான் மிகப் பெரியதாம். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன என்றால்... அந்த

மூலக்கதை