வேலைகள் முழுமை பெற்றால் மாத்திரமே தனியார் பஸ் நிலையத்தை பொறுப்பேற்போம்

TAMIL CNN  TAMIL CNN
வேலைகள் முழுமை பெற்றால் மாத்திரமே தனியார் பஸ் நிலையத்தை பொறுப்பேற்போம்

மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையமானது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவசர அவசரமாக அண்மையில் திறக்கப்பட்டாலும் அதை இன்னும் மாநகர சபை கையேற்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், அதற்கான செலவு மதிப்பீடு என்பவற்றுக்கு ஏற்ப அனைத்து வேலைகளும் நிறைவு செய்யப்பட்டால் மாத்திரமே நாம் பொறுப்பேற்போம் என கண்டிப்பான அறிவுறுத்தலை அமைச்சருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் தாம் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். குறித்த தனியார் பஸ்... The post வேலைகள் முழுமை பெற்றால் மாத்திரமே தனியார் பஸ் நிலையத்தை பொறுப்பேற்போம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை