பாதிக்கு பாதியா குறைந்த எண்ணெய் உற்பத்தி.. அதிர்ச்சியில் உலக நாடுகள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாதிக்கு பாதியா குறைந்த எண்ணெய் உற்பத்தி.. அதிர்ச்சியில் உலக நாடுகள்!

துபாய் : சர்வதேச அளவில் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளாரான சவுதி அரேபியாவின், எண்ணெய் ஆலை மற்றும் எண்ணெய் வயல்கள் தாக்குதலுக்கு பின், அந்த நாட்டின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கு பாதியாக குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமையன்று, அதிகாலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மறுபுறம் ஈரான் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என்று அமெரிக்கா

மூலக்கதை