அடுத்த 14 நாட்களுக்குள் முக்கிய அறிவிப்பு

TAMIL CNN  TAMIL CNN
அடுத்த 14 நாட்களுக்குள் முக்கிய அறிவிப்பு

அடுத்த 14 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வேட்பு மனுக்களுக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று முதல் காணப்படுகின்றமையினால் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக கோட்டபாய ராஜபக்ஷ, அனுரகுமார திசாநாயக்க, துமிந்த நாகமுவ, ரோஹன் பல்லேவத்த ஆகியோர் அவரவர்... The post அடுத்த 14 நாட்களுக்குள் முக்கிய அறிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை