வவுனியா பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று (புதன்கிழமை) வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, வடக்கு கிழக்கில் வைத்தியர்களின் இடமாற்றத்தின் போது இதுவரையும் இருந்து வந்த முறைமையை மாற்றி, புதிய முறை ஒன்றை உட்புகுத்துவதற்கு சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்ன முனைகின்றார் எனவும், அது... The post வவுனியா பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை