Coffee Day அதிரடி..! கடனை குறைக்க ஐடி பார்க் விற்பனை..!
சில வாரங்களுக்கு முன் தான் Cafe Coffee Day நிறுவனத்தின் நிறுவனர் வி ஜி சித்தார்த்தா காலமானார். Cafe Coffee Day பிராண்டின் தாய் நிறுவனமான காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் தற்போது தன்னுடைய குளோபல் வில்லேஜ் டெக் பார்க்கை பிளாக் ஸ்டோன் குழுமத்துக்கு சுமார் 2,600 முதல் 3,000 கோடி ரூபாய் வரை விலை பேசி