நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு நன்றி தெரிவித்த கல்லாறு கிராம மக்கள்

TAMIL CNN  TAMIL CNN
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு நன்றி தெரிவித்த கல்லாறு கிராம மக்கள்

தமது பல தேவைகளை நிறைவேற்றிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு தமது நன்;றியைத்தெரிவித்துக்கொண்டார்கள் கிளிநொச்சி கல்லாறு கிராமமக்கள். கல்லாறு கிராம மக்களுடனான சந்திப்பு கல்லாறு பொது நோக்கு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது அதன்போதே கலந்து கொண்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றிதெரிவித்தார்கள் அண்மையில் கல்லறு கிராமாத்திற்கு வருகை தந்தபோது கிராமமக்களால் விடுக்கப்பட்ட பிரதான கோரிக்கையாக இருந்த கல்லாறு பிரதான வீதியை கிரவல் மூலமாகவேனும் முதற்கட்டமாக புனரமத்து தருமாறு விடுக்கப்பட்ட... The post நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு நன்றி தெரிவித்த கல்லாறு கிராம மக்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை