Saudi Aramco உலகில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனம்..! 6 மாத லாபம் 46 பில்லியன் டாலரா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Saudi Aramco உலகில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனம்..! 6 மாத லாபம் 46 பில்லியன் டாலரா..?

ஆப்பிள், அமேஸான் என இதுநாள் வரை லாபத்துக்காக சண்டை போட்டுக் கொண்டிருந்த அனைத்து நிறுவனங்களையும் ஒரு நிறுவனம் ஓரங்கட்டி இருக்கிறது என்றால் நம்புவீர்களா..? உலகிலேயே அதிகம் லாபம் சம்பாதிக்கும் கம்பெனி என்கிற முதல் இடத்தில் சிம்ம சொப்பனமாக அமர்ந்திருக்கிறது Saudi Aramco. இந்த Saudi Aramco நிறுவனத்தின் 2019-ம் ஆண்டின் முதல் அரை ஆண்டில் மட்டும் 46.9

மூலக்கதை