தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்டமைக்கு இந்து குருமார் பேரவை கண்டனம்!

TAMIL CNN  TAMIL CNN
தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்டமைக்கு இந்து குருமார் பேரவை கண்டனம்!

கன்னியா போராட்டத்தின்போது தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்ட சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. குறித்த பேரவை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், “கன்னியா போராட்டத்தின்போது ஆதீன சுவாமிகள் மீது பேரினவாதத்தைச் சேர்ந்தவர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டமை கடும் கண்டனத்திற்குரியது. இந்து சமயத்திலே உயர் நிலையில் இருக்கும் எமது சுவாமி மீது... The post தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்டமைக்கு இந்து குருமார் பேரவை கண்டனம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை