Renault Layoff: ஐயோ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க! 15,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ரெனால்ட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Renault Layoff: ஐயோ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க! 15,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ரெனால்ட்!

வேலை. இந்த ஒற்றை வார்த்தை தான் இன்று பல நடுத்தர குடும்பங்களின் அச்சாணி. பொதுவாக, இந்தியா போன்ற நாடுகளில், குடும்பம் என்பது அம்மா, அப்பா, இரண்டு குழந்தைகள் என நான்கு பேர் மட்டுமே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்பங்களில், பெரும்பாலும், அப்பா மட்டும் தான் சம்பாதிக்கக் கூடியவராக இருக்கிறார். அப்பாவின் வருமானத்தில் தான் வீட்டுக்கு அரிசி வாங்குவது தொடங்கி

மூலக்கதை