இதப் பண்ணா இன்னொரு லாக் டவுனைத் தவிர்க்கலாம்! முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ஐடியா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இதப் பண்ணா இன்னொரு லாக் டவுனைத் தவிர்க்கலாம்! முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ஐடியா!

கொரோனா வைரஸால் ஒரு பக்கம் மனிதர்கள் கொத்து கொத்தாக மரணித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. மறு பக்கம், மனிதர்களின் அடிப்படை வாழ்கை மற்றும் பொருளாதாரத்தையும் கொன்று கொண்டிருக்கிறது இந்த கொடூர கொரோன வைரஸ். இந்த சிக்கலில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை பாதுகாக்க, மத்திய அரசு 1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு உதவித் திட்டங்களை

மூலக்கதை