ரூ. 500 கோடி முதலீடு.. அசராத முகேஷ் அம்பானி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ. 500 கோடி முதலீடு.. அசராத முகேஷ் அம்பானி..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாகத் திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் நாட்டின் சிறந்த பிஸ்னஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடு செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயந்து இருக்கும் இந்தச் சூழ்நிலையில் சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டா செய்துள்ளார் முகேஷ் அம்பானி. 10 நாளில் 3.5 லட்சம் வாடிக்கையாளர் இழப்பு.. சோகத்தின் உச்சத்தில் பஜாஜ் பைனான்ஸ்..!

மூலக்கதை