பார்வை ரொம்ப உக்ரமா இருக்கே.. சூரியனையே சுட்டுடும் போலயே.. ஹாட் ஷோபியை கண்டபடி கலாய்க்கும் ரசிகர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பார்வை ரொம்ப உக்ரமா இருக்கே.. சூரியனையே சுட்டுடும் போலயே.. ஹாட் ஷோபியை கண்டபடி கலாய்க்கும் ரசிகர்கள்

மும்பை: நடிகை ஷோபி சவுத்ரியின் புதிய இன்ஸ்டா ஸ்டில் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியில், ஷாதி நம்பர் 1 என்ற படம் மூலம் அறிமுகமானவர் ஷோபி சவுத்ரி. தொடர்ந்து, பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, கிட்நாப், டாடி கூல், ஷூட் அவுட் வடலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஷால், சமீரா ரெட்டி, விவேக் நடித்த \'வெடி\' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.  

மூலக்கதை