அதிரடி முடிவெடுக்க போகும் வோடபோன்.. நிறுவனத்தை நடத்தலாமா.. வேண்டாமா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதிரடி முடிவெடுக்க போகும் வோடபோன்.. நிறுவனத்தை நடத்தலாமா.. வேண்டாமா..!

இந்திய அரசிடம் இருந்து ஏதாவது சலுகைகள் கிடைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது வோடபோன் ஐடியா. ஆனால் அப்படி எல்லாம் எந்த சலுகையையும் அளிக்க முடியாது என்று, கண்ணாடி பாட்டிலை போட்டு உடைத்தாற் போல் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு கடந்த வெள்ளிக்கிழமை இருந்தது. ஏனெனில் உச்ச நீதிமன்றம் முன்னரே கூறியபடி, கடந்த ஜனவரி 23ம் தேதிக்குள்

மூலக்கதை