தங்கம் விலை சவரன் ரூ.280 அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை சவரன் ரூ.280 அதிகரிப்பு

சென்னை : தங்கம் விலை சவரன் ரூ.280 உயர்ந்து, ரூ.31,392க்கு விற்பனையாகிறது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(பிப்.,15) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒருகிராம் ரூ.35யும், சவரன் ரூ.280யும் உயர்ந்து ரூ.31,392க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.41,200க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.50க்கு விற்பனையாகிறது.

மூலக்கதை