அந்த படத்துல நடிக்கிறீங்கங்கறதுக்காக இப்படியா கிளாமர் காட்றது? நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அந்த படத்துல நடிக்கிறீங்கங்கறதுக்காக இப்படியா கிளாமர் காட்றது? நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ஷாலு ஷம்முவின் புதிய போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கிறங்கிபோயுள்ளனர். நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலாவல்லவன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால் அவருக்கு தொடர்ச்சியாக நடிக்க பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.  

மூலக்கதை