வேறொரு காதலாம்... வளர்த்துவிட்ட காதலி, நடிகை சனம் ஷெட்டியை பிரிந்தார் பிக்பாஸ் தர்ஷன்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வேறொரு காதலாம்... வளர்த்துவிட்ட காதலி, நடிகை சனம் ஷெட்டியை பிரிந்தார் பிக்பாஸ் தர்ஷன்?

சென்னை: தனது காதலி சனம் ஷெட்டியை, பிக்பாஸ் தர்ஷன் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான \'பிக்பாஸ் சீசன் 3\' நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்தார். பிக்பாஸில் இருந்து பாதியில் வெளியேறிய அவருக்கு கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  

மூலக்கதை