இந்த 63 இந்தியர்களிடம் ரூ.24 லட்சம் கோடியா..! ஷாக் கொடுத்த Oxfam..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த 63 இந்தியர்களிடம் ரூ.24 லட்சம் கோடியா..! ஷாக் கொடுத்த Oxfam..!

இந்தியா என்கிற மிகப் பெரிய நாட்டில், எத்தனையோ கலாச்சார, மத வேறு பாடுகள் இருக்கிறது. இந்த சாதி, மத மற்றும் கலாச்சாரங்களால் சில ஏற்றத் தாழ்வுகளும் இருக்கத் தான் செய்கிறது. இந்த ஏற்றத் தாழ்வுகளைத் தாண்டி, பொருளாதார ரீதியாக ஏழை பணக்காரன் என்கிற ஏற்றத் தாழ்வுகளும் உலகம் முழுக்க இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த ஏற்றத்

மூலக்கதை