அமைச்சுகளுக்கு உதவி செயலாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானம்

TAMIL CNN  TAMIL CNN
அமைச்சுகளுக்கு உதவி செயலாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானம்

சகல அமைச்சுகளுக்கும் உதவி செயலாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பணியாளர் சபை பிரதிநிதிகள் நிர்வாக நடவடிக்கைகளுக்காக இணைத்துகொள்ளல் மற்றும் அமைச்சுகளுக்கு கீழுள்ள நிறுவனங்களின தொழிற்சங்க இணைப்பு செயற்பாடுகளை திறம்பட செய்யும் நோக்கில் இந்த புதிய பதவிகள் வழங்கப்படவுள்ளன. The post அமைச்சுகளுக்கு உதவி செயலாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை