அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா.. பொண்ணு வேணும்னா.. நடிகை செம கோபம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா.. பொண்ணு வேணும்னா.. நடிகை செம கோபம்!

சென்னை: தன்னைப்பற்றி தரக்குறைவாக பேசிய அஜித் ரசிகர்களை நடிகை கஸ்தூரி லெப்ட் அன்ட் ரைட் வாங்கியிருக்கிறார். நடிகை கஸ்தூரி அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து வருகிறார். அதேபோல் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு கவின் ரசிகர்களால் அதிகம் விமர்ச்சிக்கப்பட்டார். இருப்பினும் தன்னைப்பற்றி கருத்து

மூலக்கதை