இந்தியாவில் ஆங்கில படம்!

தினமலர்  தினமலர்
இந்தியாவில் ஆங்கில படம்!

ராஜேஷ் கண்ணன் தயாரித்து இயக்க, வினோத் -- பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் படம், தி மாயன்.

படம் குறித்து வினோத் கூறுகையில், ''இப்படம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகிறது. இந்தியாவில் எடுக்கப்படும், முதல் கமர்ஷியல் ஆங்கில படம் இது தான்,'' என்றார்.

மூலக்கதை