வெற்றிப் பெறக்கூடிய தலைவர் எம்மிடம் உள்ளார் – மனோ

TAMIL CNN  TAMIL CNN
வெற்றிப் பெறக்கூடிய தலைவர் எம்மிடம் உள்ளார் – மனோ

எதிர்வரும் தேர்தலில் வெற்றிப் பெறக்கூடிய தலைவர் எம்மிடம் உள்ளார். எனவே நாம் நிச்சயம் வெற்றியடைவோம் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். பொரளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. எமக்கு பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. நேரத்தை வீணடிக்க முடியாது. நாம் பெருமையடைகிறோம். எம்மிடம் வெற்றிப் பெறக்கூடிய ஒரு தலைவர் இருக்கிறார்.... The post வெற்றிப் பெறக்கூடிய தலைவர் எம்மிடம் உள்ளார் – மனோ appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை