மீண்டும் பதவி பிரச்சனைகள் வரலாம்.. முருகப்பா குழுமம் தான் காரணமா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் பதவி பிரச்சனைகள் வரலாம்.. முருகப்பா குழுமம் தான் காரணமா..!

டெல்லி: முருகப்பா குழுமத்தை சேர்ந்த எம்வி முருகப்பனின் மூத்த மகள் வள்ளி அருணாச்சலம், தங்களுக்கு 8.15% பங்குகள் உள்ள அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் பதவி மறுக்கப்பட்டதாகவும், இதனால் அப்பங்குகளை விற்க உள்ளதாகவும், பங்குகளை வாங்க மறுத்தால் பதவி வேண்டும் என்றும் கடந்த வாரம் கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது உறவினர்கள் அதற்கு ஏதேனும் மறுப்பு தெரிவித்தால்,

மூலக்கதை