மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு

TAMIL CNN  TAMIL CNN
மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு

மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு 15.12.2019 அன்று தலவாக்கலை டெவோன் பிரதேசத்தில் இடம்பெற்றது. தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகி சிவனு லெட்சுமனனின் கல்லறை அமைந்துள்ள பகுதியிலேயே இவ் நினைவேந்தல் இடம்பெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். மலையக உரிமை குரல் மற்றும் பிடித்தளராதே ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வில் பொது சுடரை தோட்ட தொழிலாளர் ஒருவர்... The post மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை