ரஜினியை காக்க வைத்த யோகிபாபு; தர்பார் சூட்டிங்கை முடிக்காத முருகதாஸ்

FILMI STREET  FILMI STREET
ரஜினியை காக்க வைத்த யோகிபாபு; தர்பார் சூட்டிங்கை முடிக்காத முருகதாஸ்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் அடுத்த ஆண்டு 2020 ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் பாடல்களை கடந்த டிசம்பர் 7ஆம் தேதி வெளியிட்டனர்.

டிசம்பர் 16ஆம் தேதி மும்பையில் இப்பட டிரைலரை வெளியிட உள்ளனர்.

இந்த படத்தை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இந்த செய்தி இருக்கும் எனத் தெரிகிறது.

படத்தில் சில காட்சிகளில் திருத்தம் இருப்பதால் சில காட்சிகளை ரீ சூட் செய்திருக்கிறார்களாம். முன்பே இது தெரிந்தாலும் அந்த காட்சிக்கு யோகிபாபுவின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம்.

எனவே யோகிபாபு வரும் வரை காத்திருப்போம் என ரஜினி பெருந்தன்மையுடன் கூறியிருந்தாராம். தற்போது யோகிபாபு வந்துவிட்டதால் மீதமுள்ள அந்த காட்சிகளை முருகதாஸ் சூட் செய்திருக்கிறார்.

Director AR Murugadoss shoot Darbar final shots

மூலக்கதை