ரெலோ அமைப்பின் யாழ்.மாவட்ட கூட்டம்

TAMIL CNN  TAMIL CNN
ரெலோ அமைப்பின் யாழ்.மாவட்ட கூட்டம்

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் யாழ்.மாவட்ட கூட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது. அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை ரெலோவின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா தலைமையிலான உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி புதிய... The post ரெலோ அமைப்பின் யாழ்.மாவட்ட கூட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை