இலங்கையில் புதிய செயற்திட்டங்களை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!

TAMIL CNN  TAMIL CNN
இலங்கையில் புதிய செயற்திட்டங்களை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் சிவில் சமூகத்தினருக்காகவும் 7 புதிய செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள், சட்டவாட்சி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது தமது அமைப்பின் முக்கிய நோக்கம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுற்றாடல் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, நீண்டகால அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்தை அடைய முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாட்டில் செயற்படும் மனித... The post இலங்கையில் புதிய செயற்திட்டங்களை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை