பொதுத்தேர்தலில் மொட்டு சின்னத்தின் கீழ் போட்டியிடுவதே சிறந்தது – சேஹான் சேமசிங்கஹ

TAMIL CNN  TAMIL CNN
பொதுத்தேர்தலில் மொட்டு சின்னத்தின் கீழ் போட்டியிடுவதே சிறந்தது – சேஹான் சேமசிங்கஹ

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மொட்டு சின்னத்தின் கீழ் போட்டியிடுவதே சிறந்தது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்கஹ இவ்வாறு தெரிவித்துள்ளார். பொதுஜன முன்னணியின் கட்சி சின்னத்தில் கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றிப்பெற்றுள்ளதாகவும், அதற்கமைய மொட்டு சின்னம் மக்களுக்கு மிகவும் பரீட்சையாமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பொதுத்தேர்தலில் மொட்டு சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில... The post பொதுத்தேர்தலில் மொட்டு சின்னத்தின் கீழ் போட்டியிடுவதே சிறந்தது – சேஹான் சேமசிங்கஹ appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை