என்ன கொடுமை சார் இது..! இவங்களும் டூ வீலர் விலைய ஏத்திட்டாங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ன கொடுமை சார் இது..! இவங்களும் டூ வீலர் விலைய ஏத்திட்டாங்க..!

இந்திய பொருளாதாரம் வளர்கிறதோ இல்லையோ, விலை வாசி மட்டும் கன்னாபின்னா என வளர்ந்து கொண்டு இருக்கிறது. வெங்காயம் ஒரு கிலோ விலை, ரோஹித் சர்மா கணக்காக 200 ரூபாய் தொட்டுவிட்டது. முருங்கைக் காய் ஒரு கிலோ விலை விராட் கோலி சதம் போல 300 ரூபாய் தொட்டுவிட்டது. மதுரை மல்லி ஒரு கிலோ விலை 3000 ரூபாய்

மூலக்கதை