சுவிஸ் தூதரக பெண் ஊழியரின் பயணத்தடை நீடிப்பு

TAMIL CNN  TAMIL CNN
சுவிஸ் தூதரக பெண் ஊழியரின் பயணத்தடை நீடிப்பு

சுவிஸ் தூதரக பெண்  ஊழியரின் பயணத்தடை உத்தரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சுவிஸ் தூதரக பெண் ஊழியரின் வழக்கு தொடர்பான விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அவருக்கான பயணத்தடையை  எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் எனத் தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின்... The post சுவிஸ் தூதரக பெண் ஊழியரின் பயணத்தடை நீடிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை