வரலாறு காணாத வெங்காய விலை.. கிலோ ரூ.200-ஐ தொட்ட அவலம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வரலாறு காணாத வெங்காய விலை.. கிலோ ரூ.200ஐ தொட்ட அவலம்..!

பெங்களூரு: வெங்காயத்திற்கான விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சில இடங்களில் 200 ரூபாயை தொட்டுள்ளது. இது வரலாறு காணாத விலையேற்றமாகும். இது சந்தைகளில் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக, இந்த அளவுக்கு விலையேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக பெங்களூரில் சில்லறை வர்த்தகத்தில் 200 ரூபாயைத் தொட்டுள்ளது. இதே மொத்த விலை வர்த்தக்கத்தில் குவிண்டாலுக்கு 5,500

மூலக்கதை