படம் பார்த்தால் புரியும்!

தினமலர்  தினமலர்
படம் பார்த்தால் புரியும்!

நடிகர் துரை சுதாகர் மற்றும் திருமுருகன் இணைந்து தயாரிக்க, கெவின் இயக்கத்தில் அகில் - இஷாரா ஜோடியாக நடிக்கும் படம், எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா.

படம் குறித்து அகில் கூறுகையில், ''இது, என் திரை வாழ்க்கையில் முக்கியமான படம். படத்தலைப்பு வித்தியாசமாக இருப்பது போல தோன்றும். ஆனால், படத்தை பார்த்தால் தலைப்பு எவ்வளவு பொருத்தமானது என புரியும்,'' என்றார்.

மூலக்கதை