அம்பாறை கிட்டங்கி பாலத்தில் வெள்ள நீர் பரவல்- பொதுமக்கள் பாதிப்பு

TAMIL CNN  TAMIL CNN
அம்பாறை கிட்டங்கி பாலத்தில் வெள்ள நீர் பரவல் பொதுமக்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில்  இருவார காலத்திற்கு மேலாக பெய்து வரும் அடைமழை காரணமாக  கிட்டங்கி வாவியூடாக ஊடறுத்து செல்லும்   பிரதான வீதி   வெள்ள நீரால் மூழ்கி உள்ளமை காரணமாக  பொதுமக்கள்  போக்குவரத்து செய்வதில்  சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.  கல்முனை பிரதேசத்தையும் நாவிதன்வெளி பிரதேசத்தையும் இணைக்கும்  கிட்டங்கி வாவியூடாக செல்லும் குறித்த  பிரதான பாதையில் வெள்ள நீர் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  வடிந்தோட தொடங்கியுள்ளது . இங்கு  தற்போது அதிகளவான... The post அம்பாறை கிட்டங்கி பாலத்தில் வெள்ள நீர் பரவல்- பொதுமக்கள் பாதிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை