அக்கா தங்கை பாசத்தில் நம்மை பிரமிப்பூட்டும் ஃப்ரோசன் 2

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அக்கா தங்கை பாசத்தில் நம்மை பிரமிப்பூட்டும் ஃப்ரோசன் 2

சென்னை : ஃப்ரோசன் 2 படம் 2013 ல் வெளியான ஃப்ரோசன் படத்தின் நீட்டிப்பே ஆகும்.இந்த படம் வால்ட் டிஸ்னி தயாரித்து இருக்கும் 58வது அனிமேஷன் படமாகும் .கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முறையில் தயாரிக்கப்படும் இவ்வைகயான படங்களுக்கு பொருட்செலவு கிடையாது ,ஆனால் மிக பெரிய தொழில்நுட்பங்களும் ,தொழில் நுட்ப கலைஞர்களும் தேவை படுகிறார்கள் . இவ்வைகயான படங்கள்

மூலக்கதை