ஜனாதிபதிக்கு கம்மன்பில கடிதம்

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதிக்கு கம்மன்பில கடிதம்

இடைக்கால அமைச்சரவையில் உங்களுக்கு ஆதரவளித்த பலரும் அமைச்சுப்பதவியை எதிர்பார்க்கின்றார்கள். அதனால் 10 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிப்பதற்கு திட்டமிட்டிருந்த போதிலும், தற்போது அது பிரதமருடன் சேர்த்து 16 ஆக அதிகரித்திருக்கின்றது. எனவே, புதிய அமைச்சரவையை நியமிப்பதில் ஜனாதிபதியும், பிரதமரும் முகங்கொடுத்துள்ள கடினத்தன்மை தொடர்பில் நன்கு சிந்தித்து இடைக்கால அரசில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்குத் தீர்மானித்திருக்கிறேன்.” – இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர... The post ஜனாதிபதிக்கு கம்மன்பில கடிதம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை