அம்பானியால் 3 பில்லியன் டாலர் கோவிந்தா.. அழுது புலம்பும் பிர்லா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அம்பானியால் 3 பில்லியன் டாலர் கோவிந்தா.. அழுது புலம்பும் பிர்லா..!

இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கையும், பணக்காரர்களின் சொத்து மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி இருக்கையில் டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரு முன்னணி பணக்காரரின் சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலர் வரையில் குறைந்துள்ளது, அதற்குக் காரணம் அதே பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் என்பது தற்போதைய செய்தி. பிர்லா குழுமம் பல வர்த்தகத்தில்

மூலக்கதை