இனி உங்க பர்ஸ் காலியாக போவது உறுதி..வாய்ஸ் காலுக்கு கட்டணம் 67%.. டேட்டாவுக்கு 20% அதிகரிக்கலாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி உங்க பர்ஸ் காலியாக போவது உறுதி..வாய்ஸ் காலுக்கு கட்டணம் 67%.. டேட்டாவுக்கு 20% அதிகரிக்கலாம்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பார்தி ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், தங்களது கட்டண அதிகரிப்பை உறுதி செய்துள்ளன. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே கடுமையான போட்டியினால் பெருத்த நஷ்டத்தினை கண்டுள்ளது. இந்த நிலையில் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை நிலுவையை செலுத்தவும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. பங்குவர்த்தகம் தொடங்கியதுமே பெரும் சரிவை சந்தித்த பாரதி ஏர்டெல், இன்போசிஸ் பங்குகள்  

மூலக்கதை