ஐ.தே.க. உறுப்பினரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

TAMIL CNN  TAMIL CNN
ஐ.தே.க. உறுப்பினரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில், சாந்த சிசிர குமார அபேசேகர கைது செய்யப்பட்டு நேற்று(புதன்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு, சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்தமை... The post ஐ.தே.க. உறுப்பினரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை